Ambuja Cements :
Holderind இன்வெஸ்ட்மென்ட் சுமார் 6 கோடியே 79 லட்சம் பங்குகளை விற்பனை செய்துள்ளது.
இதில், GOG பார்ட்னர்ஸ்ன், எமர்ஜிங் மார்க்கெட் எக்விட்டி ஃபண்ட் (Emerging Market Equvity Fund) 2 கோடியே 68 லட்சம் பங்குகளையும், SBI லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனி 79 லட்சத்து 90 ஆயிரம் பங்குகளையும், NPS டிரஸ்ட் (National Pension Systems Trust) 71 லட்சத்து 90 ஆயிரம் பங்குகளையும், வேறு சில நிறுவனங்களும் இந்த பங்கினை, 625.50₹ ரூபாய் / Per Share என்ற விலையில் வாங்கியுள்ளனர்.
NYKAA:
Harinderpal Singh Banga (ஹரிந்தர்பால் சிங் பங்கா) நைக்கா வின் 4 கோடியே 8 லட்சம் பங்குகளை ஒரு பங்கின் விலை 208.30₹ ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்துள்ளார்.
இதில், கோல்ட்மேன் சாக்ஸ் சிங்கப்பூர் 37 லட்சத்து 50 ஆயிரம் பங்குகளையும், கோடெக் மஹிந்திரா மியுட்சுவல் ஃபண்ட் 29 லட்சத்து 52 ஆயிரம் பங்குகளையும், நிப்பான் இந்தியா மியுட்சுவல் ஃபண்ட் 74 லட்சம் பங்குகளையும், மேலும் வேறு சிலரும் இந்த பங்குகளை வாங்கியுள்ளனர்.
Seamec:
NAMURA Singapore Ltd (நமூரா சிங்கப்பூர் ltd) 2 லட்சத்து 79 ஆயிரம் பங்குகளை விற்பனை செய்துள்ளது.
அதனை, Legends Global Opportunities Fund(லெஜன்ட்ஸ் குளோபல் ஆப்பர்ஜூனிட்டிஸ் ஃபண்ட்) அதே 2 லட்சத்து 79 ஆயிரம் பங்குகளை, 1500₹ ரூபாய் ஒரு பங்கின் விலை என்று வாங்கியுள்ளது.
இன்றைய Bulk Deals :
ETHOS :
saboo ventures LLP ( சபூ வென்சரஸ் LLP) 1.48 லட்சம் பங்குகளை (0.63%) 3044.49ரு ஒரு பங்கு என்ற விலையில் விற்று உள்ளது.
Hinduja Global solutions :
Legends global Opportunities (Singapore)pte (லெஜன்ட் குளோபல் ஆப்பர்ச்சூனிட்டிஸ் சிங்கப்பூர்) pte 7.11 லட்சம் பங்குகளை (1.52%) ஒரு பங்கின் விலை 885.11ரு என்ற விலையில் வாங்கி உள்ளது.
New leaina investments (நியூ லியினா இன்வெஸ்ட்மென்ட்) 3லட்சத்து 64 ஆயிரம் பங்குகளை (0.78%) ஒரு பங்கின் விலை ரு906.84 என்ற விலையில் விற்பனை செய்து உள்ளது.
இன்று டிவிடெண்ட் க்கான Ex / Record Date கொண்ட பங்குகள் :
• Manappuram Finance
இன்று AGM க்கான Ex / Record Date கொண்ட பங்குகள் :
• Hatsun Agro products
• Aerobindo Pharma
• JaiPrakash Power ventures
இன்று Additional Surveylence Measurement க்குள் நுழையும் பங்குகள் :
•Morepen Laboratories
இன்று Additional Surveylence Measurement இல் இருந்து வெளிவரும் பங்குகள் :
• Inox wind
• Triveni turbine
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக